இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். இந்த நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்.
இதில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும் மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவார்கள்.
சரஸ்வதி தேவியை வழிபடும் கடைசி மூன்று நாட்களில் மூன்றாவது நாளை சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை என்று அழைப்பர். சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை அன்று கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடுவதோடு மட்டுமில்லாமல் தொழில்களுக்கான ஆயுதங்களையும் சேர்த்து பூஜிப்பார்கள்.
Ayudha Pooja Wishes in Tamil: ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
பொதுவாக ஆயுத பூஜையானது குழந்தைகளுக்கு நல்ல கல்வி நியானத்தை அளிக்கவும், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டவும் கொண்டாடப்படும்.
உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்துபடங்களை அனுப்பி மகிழ்ந்திடுங்கள்.
அனைவருக்கும் ஆயுத
பூஜை நல்வாழ்த்துக்கள்
இனிய சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துக்கள்
அனைத்து கலைகளுக்கும்
தலைவியே போற்றி
இனிய சரஸ்வதி பூஜை
வாழ்த்துக்கள்
அறியாமை இருள் நீங்கி
கல்வி செல்வம் பெறுக
இனிய சரஸ்வதி பூஜை
நல் வாழ்த்துக்கள்
வெள்ளை தாமரையில்
வீற்றிருக்கும் கலைமகளே போற்றி
இனிய ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்
முயற்சிகளும் வெற்றி பெற
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும்
இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
வளம் பெற கலைமகளை
வணங்குவோம்..
இனிய சரஸ்வதி பூஜை
வாழ்த்துக்கள்
பெற வழிபடுவோம்
இனிய
ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்
கலைமகளே போற்றி
இனிய ஆயுத பூஜை
வாழ்த்துக்கள்
உங்களின் தொழில்
மேலும் பல மடங்கு பெருக
இனிய ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்
கலைமகளின்
அருள் பார்வை பட்டால்
சோதனைகளும்
சாதனைகள் ஆகிடுமே
இனிய சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துக்கள்
கொடுக்க கொடுக்க
பெருகும் செல்வம்
கல்விச்செல்வம் மட்டுமே
அனைவரும் கல்வியை பெற்று வாழ
இனிய ஆயுத பூஜை
மற்றும்
சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துக்கள்
மேற்கண்ட வாழ்த்துப்படங்களை அனைவருக்கும் பகிர்ந்து ஆயுத பூஜை தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.